♥♥♥ தமிழ் காதலன் குணா ♥♥♥

Search This Blog

Thursday, 1 March 2012

Desktop Software free download

Desktop Software Folder Colorizer 1.0.1

விண்டோசில் உள்ள கோப்பறைகளை எளிதில் அடையாளம் கண்டறியும் வகையில் பல்வேறு விதமான வண்ணங்களில் மாற்றலாம்.இதற்கு முதலில் Folder Colorizer என்ற லிங்கில் கிளிக் செய்து 1.28MB அளவுடையை சிறிய மென்பொருளை உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.

இதன் பிறகு Free Activation என்ற விண்டோ வந்தால் உங்கள் மின்னஞ்சலை கொடுத்து Register செய்து கொள்ளவும். அங்கு உள்ள டிக் மார்க் எடுத்து விடவும்.
 
இதன் பிறகு நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு Verification Link அனுப்புவார்கள், அதை கிளிக் செய்து இந்த மென்பொருளை இலவசமாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். ஆக்டிவேட் செய்யாவிட்டாலும் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும்.
 
 
 
கோப்பறைகளை வெவ்வேறு நிறங்களில் மாற்ற:நீங்கள் நிறத்தை மாற்ற விரும்பும் கோப்பறை மீது ரைட் கிளிக் செய்து Colorize என்பதில் உங்களுக்கு தேவையான நிறத்தை கிளிக் செய்தால் போதும் சில வினாடிகளில் உங்களுடைய  கோப்பறை அந்த நிறத்திற்கு மாறிவிடும்.
 
இதிலுள்ள நிறங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் Colors என்பதை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய நிறத்தை நீங்களே உருவாக்கி கொள்ளலாம்.இது போன்று உங்களுக்கு தேவையான நிறத்தை தெரிவு செய்து கோப்பறையில் வைத்து அழகாக மாற்றலாம்.
 
விண்டோசில் நிறத்தை மாற்றிய கோப்பறைகளை மீண்டும் பழைய வடிவில் கொண்டு வர அந்த கோப்பறை மீது ரைட் கிளிக் செய்து Colorize! ==> Restore Original Color என்பதை கொடுத்தால் பழைய நிறம் திரும்பவும் வந்துவிடும்
இதனை தரவிறக்கம் செய்ய ...
                                                             http://folder_colorizer.en.softonic.com/

Thursday, 9 February 2012

PHOTOSHOP SOFTWARE FOR FREE

புகைப்படங்களை அழகுப்படுத்துவதற்கு
 
ஒவ்வொரு மனிதரும் புகைப்படங்களில் தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்றே விரும்புவர். புகைப்படங்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் போட்டோஷாப் ஆகும்.
போட்டோஷாப் போன்றே 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் போட்டோஷாப்பில் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது.
 
இன்னும் சொல்ல போனால் போட்டோஷாப்பில் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.
 
 
 
சிறப்பம்சங்கள்:
 
1. இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.
 
2. TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற இமேஜ் பார்மட்டுகளுக்கு சப்போர்ட் செய்கிறது.
 
3. முற்றிலும் இலவசமான மென்பொருள்.
 
4. மென்பொருள் இயங்க போட்டோஷாப் போன்று கணணியில் அதிக இடம் எடுத்து கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணணியின் வேகம் குறைவதில்லை.
 
5. புகைப்படங்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றி கொள்ளலாம்.
 
6. Linux, Mac, Windows போன்ற கணணிகளில் இயங்க கூடியது.
 
  தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செயும் .....
 

Saturday, 21 January 2012

Remove Your Microsoft Windows Genuine Notifications in Your System

A small utility that enables you to remove the Microsoft Windows Genuine Advantage Notifications  

RemoveWGA is a little tool that claims it can remove the intentionally-deployed Windows Genuine Advanced Notification, which means it could make things a little bit quieter for your computer. Especially that the update which is being flagged as “Important ” could pose a security risk as it opens a connection to Microsoft's servers every time the files are loaded.

     The surprising thing is that it really works, although there's one major thing to be clarified here: RemoveWGA does not disable the validation procedure of Windows, but only the notifications and the adjacent connections to Microsoft's servers.
     The whole process is extremely easy, so our test practically came down to downloading and running the executable file. Afterwards, a computer reboot is necessarily, while a list of the files to be deleted will be presented to the user after the boot.
     There is no interface to the application; everything comes down to a simple dialog that informs you whether the patch has been applied successfully. In our tests, everything worked pretty fine, but many users out there seem to have encountered all kinds of problems when it comes to applying the patch. It should however work just fine on a Windows XP machine, with the latest updates applied.The thing we liked the most was probably the idea behind the tool: to resolve an issue that bothers Windows users although they have paid for the operating system. As a side note, antivirus software and anti-malware applications could flag this little utility as a potential threat for your computer, although developers have assured us that there's nothing wrong with it.

http://www.softpedia.com/dyn-postdownload.php?p=42782&t=4&i=1

Thursday, 19 January 2012

HOW TO HIDE A SOFTWARE IN DESKTOP

:::::::::: கணணியில் மென்பொருள்களை மறைப்பதற்கு ::::::::::


பொது இடங்களில் கணணியை பயன்படுத்தும் பலரும் சந்திக்கும் பிரச்னை, தான் திறந்து வைத்திருக்கும் மென்பொருளை யாராவது பார்த்து தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற பயம் தான்.
யாராவது வரும் போது மென்பொருள்களை மறைத்து வைத்து விட்டால் அவர்கள் சென்ற பின்னர் மறுபடியும் திறந்து கொள்ளலாம். இதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.
 
Hide It: மிக எளிமையான நிறுவத் தேவையில்லாத மென்பொருள் இதுவாகும். இதன் மூலம் டெஸ்க்டொப்பில் இருக்கும் ஐகான்களைக் கூட மறைத்து வைக்கலாம்.
 
முதலில் குறிப்பிட்ட சுட்டியில் சென்று இந்த மென்பொருளை கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் Task barஇல் இந்த மென்பொருளுக்குரிய ஐகான் தோன்றும்.
 
இந்த ஐகானை கிளிக் செய்வதன் மூலமாக ஒவ்வொரு மென்பொருளாக அல்லது அனைத்து மென்பொருளையும் விநாடியில் மறைக்கலாம்.
 
இதன் இன்னொரு வசதி தேவையான புரோகிராம்களை மறைத்து விட்டு இந்த மென்பொருளையும் Exit கொடுத்து மூடி விடலாம். அதன் பின் சிறிது நேரம் கழித்து இந்த மென்பொருளைத் திறந்து மறைந்துள்ள புரோகிராம்களைத் திறந்து கொள்ளலாம்.
Download  செய்ய  கிளிக் செய்யவும் ...
     http://www.ziddu.com/download/18197498/hideit11.zip.html

Wednesday, 11 January 2012

kathal kavithaikal

♥ ♥♥   காதல் கவிதைகள்   ♥♥ ♥
நெடுங்காலமாய் புழங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே
உனைப் பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டித் தெறிக்கின்றதே...!! ♥ ♥
 

***** இணையத்தில் உளவு பார்த்தல் *****
நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில் நமக்குத் தெரியாமல் பல நிறுவனங்கள் தங்கள் வேவு பார்க்கும் கோப்புகளை நம் கணணியில் பதிக்கின்றன.
நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல்களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள் நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன.

சில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன்படுத்துகின்றன.

நம் கணணியில் நமக்குத் தெரியாமல் நம் செயல்பாடுகள் கண்காணிப்பதற்கு புரோகிராம்களா எனக் கவலைப்படுகிறீர்களா? இவை அவ்வளவு ஒன்றும் நீங்கள் எண்ணும் அளவிற்கு மோசமானவை அல்ல. இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் குறித்து பல மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் உலவி வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து இங்கு காணலாம்.

1. ஒரு சில நிறுவனங்களே இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் கணணிகளில் அவர்கள் தேடலைப் பற்றி அறிய குக்கீஸ்களை அனுப்புகின்றன. இது உண்மைக்கு மாறான தகவல். 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலையில் ஈடுபடுகின்றன. Adfonic, Clicks, or VigLink என்ற பெயர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை.

ஆனால் அவை உங்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். இவை எல்லாம் இணையச் செயல்பாட்டினைக் கண்காணிக்கும் வகையில்(Web tracking) செயல்படுபவை.

2. இந்த கண்காணிக்கும் நிறுவனங்கள் உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்துள்ளன. இது பொய். இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் உங்களைப் பின் தொடர்ந்து வருவது இல்லை. உங்கள் பிரவுசர்கள் இயங்கு வதைத்தான் கண்காணிக்கின்றன.

அந்த பிரவுசரை மற்றவர்கள் உங்கள் கணணியில் பயன்படுத்துகையில் உங்களைப் பற்றி அறிய வாய்ப்பில்லையே. மேலும் நீங்கள் மற்றொரு பிரவுசரைப் பயன்படுத்து கையில் உங்கள் தேடல்கள் என்ன வென்று அறியவும் சந்தர்ப்பம் இல்லை.

பொதுவாக இவை ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பத் தேடல்களை அறிவதில்லை. ஒவ்வொரு கணணிக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பதிவு செய்து அந்த எண்ணின் அடிப்படையில் தான் தகவல்களைச் சேகரிக்கின்றன.

3. இணையக் கண்காணிப்பு புரோகிராம்கள் உங்கள் தனிநபர் விருப்பங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. ஏனென்றால் அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்கு நீங்கள் யார் என்பது தெரியாது. இதில் பாதி உண்மை, பாதி உண்மை அற்றது.

நீங்கள் இணையத்தில் கிளிக் செய்திடும் தளங்களுக்கான லிங்க்ஸ் பற்றி தகவல்கள் சேர்க்கப்படுகையில், உங்களின் தனி நபர் விருப்பங்கள் பட்டியலிடப்பட்டு தொகுக்கப்படுகின்றன. உங்களை அடையாளம் காட்டும் மின்னஞ்சல் முகவரிகள் போன்றவையும் அவற்றின் வசம் கிடைக்கின்றன. எனவே ஓரளவிற்கு உங்கள் விருப்பங்களும் இந்த குக்கீஸ் மூலம் அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்குச் செல்கின்றன.

ஆனால் இந்த நிறுவனங்கள் தனிநபர் விருப்பங்களைப் பயன்படுத்துவதில்லை. எத்தகைய தகவல்கள் மற்றும் விளம்பரங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதை மட்டும் கணித்து அவற்றை வேண்டுவோருக்கு அளிக்கின்றன.
 
 
 
 


4. இவற்றைத் தடை செய்திட சட்டத்தில் இடம் உள்ளது. இது உண்மை அல்ல. இணையத்தில் இத்தகைய செயல்பாடு களைத் தடை செய்திடும் சட்டம் இல்லை. அப்படியே வேறு சட்டப் பிரிவுகளுக்குள் இந்த செயல்பாட்டினைக் கொண்டு வந்தாலும் இதனை நிரூபிப்பது கடினம்.

5. கைபேசியில் இருப்பது போல எனக்கு விளம்பரங்கள் வேண்டாம் எனத் தடை செய்திட முடியுமா? அந்த வசதி இல்லை. இணையக் கண்காணிப்பில் இருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளும் வசதி இல்லை.

ஆனால் இத்தகைய குக்கீஸ்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றை உங்கள் அனுமதியுடன் நீக்கும் புரோகிராம்களைக் கணணயில் நிறுவச் செய்து அவ்வப் போது இயக்கினால் நாம் இதிலிருந்து மீளலாம்.

6. இந்த கண்காணிக்கும் புரோகிராம்களைத் தடை செய்தால் இணையத்தில் விளம்பரங்கள் மறையும். வருமானம் குறைவதால் ஒவ்வொரு இணைய தளத்தினையும் பணம் செலுத்தித்தான் பார்க்க வேண்டும். இதுவும் தவறான ஒரு கருத்தாகும். இது விளம்பரங்களை அனுப்பிப் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் இட்டுக் கட்டிய கதை.

விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் நிறுவனங்களுக்கும் இணையம் தொடர்ந்து இயங்குவதற்கும் அப்படிப்பட்ட ஓர் அடிப்படையான அமைப்பு இல்லை

PASSWORD HACKING - Worst passwords of 2011

2011 ஆண்டின் உலகிலன் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள் - 25 Worst passwords of 2011

கடினமான பாஸ்வேர்ட் உருவாக்க பல  Password Generator மென்பொருட்கள் உள்ளன. பிரபல Password Management மென்பொருளை தயாரிக்கும் நிறுவனமான Splash Data நிறுவனத்தினர் 2011 ஆண்டின் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்களை வெளியிட்டு உள்ளனர். கீழே உள்ள பட்டியலை பாருங்கள்

உலகில் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள்:


1. password

2. 123456

3. 12345678

4. qwerty

5. abc123

6. monkey

7. 1234567

8. letmein

9. trustno1                                                 

10. ragon                                                                                                 

11. baseball

12. 111111

13. iloveyou

14. master

15. sunshine

16. ashley

17. bailey

18. passwOrd

19. shadow

20. 123123

21. 654321

22. superman

23. qazwsx

24. michael

25. football


மேலே உள்ள இந்த 25 பாஸ்வேர்ட்கள் தான் உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த பாஸ்வேர்ட்களை நீங்கள் வைத்தால் ஹாக்கர்கள் சுலபமாக உங்களின் பாஸ்வேர்டை அறிய முடியும்.

Thursday, 22 September 2011

காதல் மலர்கள்

Flower Rose:

Rose Flower Meanings:

Ever wondered about rose flower meanings before you gift roses to your beloved?
Roses have inspired people over the ages to develop a language of roses by ascribing meanings to color, variety and number of roses being gifted. Traditionally, the rose is considered the flower of love. Nothing beats red roses in saying "I Love You" on Valentine's Day. 

         It is always good to know the symbolic meanings associated with roses when you gift them to your loved ones. When you consciously choose a certain color, variety or number of roses for someone, you bring a whole new depth to the gesture of gifting roses. The Flower Expert compiles a concise list of rose flower meanings below.











Mixed Roses: By mixing rose blooms of different colors purposefully, you can create a bouquet of emotions. For example, a bouquet of red and white roses would mean I love you intensely and my intentions are honorable. A random mix of roses would convey mixed feelings or send a message: "I don't know what my feelings are yet but I sure do like you enough to send you roses."



Yellow Roses: Yellow roses are an expression of exuberance. Yellow roses evoke sunny feelings of joy, warmth and welcome. They are symbols of friendship and caring. The yellow rose, like the other roses, does not carry an undertone of romance. It indicates purely platonic emotions.
















Orange Roses: While a yellow rose reminds us of the sun, an orange rose reminds us of a fiery blaze. These fiery blooms signify passion and energy. Orange roses can be used to express intense desire, pride and fervor. They also convey a sense of fascination. These flowers rival only the red roses as messengers of passion in romance..





Red Roses: A red rose is an unmistakable expression of love. Red roses convey deep emotions - be it love, longing or desire. Red Roses can also be used to convey respect, admiration or devotion. A deep red rose can be used to convey heartfelt regret and sorrow. The number of red roses has special romantic meanings associated with them. 12 red roses is the most popular of all which conveys "Be mine" and "I love you"..



Pink Roses: There are a lot of variations of the pink rose. Over all, pink roses are used to convey gentle emotions such as admiration, joy and gratitude. Light pink rose blooms are indicative of sweetness and innocence. Deep pink rose blooms convey deep gratitude and appreciation. Pink roses also connote elegance and grace...





Green roses: Green is the color of harmony, of opulence, of fertility. It is also a color indicative of peace and tranquility. Green roses (these are off-white roses with shades of green) can symbolize best wishes for a prosperous new life or wishes for recovery of good health










White Roses: White is the color of purity, chastity and innocence. White flowers are generally associated with new beginnings and make an ideal accompaniment to a first-time bride walking down the aisle. White flowers can be used to convey sympathy or humility. They also are indicative of spirituality. Hence, white roses also follow suit.

Sunday, 18 September 2011

காதல் கவிதைகள் : 101

காதல் கவிதைகள் :





இப்படிக்கு ,


                                 கவிதை பிரியர் ,

                                                        தமிழன் குணா






Wednesday, 14 September 2011

காலம்

::::::காதல் கவிதைகள் ::::::::


:::::::காலம் :::::::


 
             காலத்தை கூட வெறுக்கிறேன்,

காரணம்,,,,

அது என்னையும் அவரையும் பிரித்து 


வைப்பதால்  . . . . . . . . .

வெறுக்கிறேன் என் காலை பொழுதை


காத்திருக்கிறேன் என் மாலை 


பொழுதுக்காக . . . . . . . . 



இப்படிக்கு ,


                  கவிதை பிரியர் , , , , ,