♥♥♥ தமிழ் காதலன் குணா ♥♥♥

Search This Blog

Sunday, 21 August 2011


.......சண்டை இடுகிறது........ 
         ....................................


       
  என்  கண்கள்  இ மைகளுடன்  
   சண்டை  இட்டுக்  கொள்கிறது
  ஐந்து நொடிக்கொரு  முறை ,

காரணம் ,

 இமைகள்  உன்னை  மறைப்பதினால்



                                           இப்படிக்கு  ,
                                கவிதை பிரியர்
   



                                 தமிழன்  குணசேகரன்

 

No comments:

Post a Comment